அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிலிம்சேம்பர் வாழ்த்து
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அங்கத்தினரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் நலத்துறையின் அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்...