இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு
https://www.youtube.com/watch?v=G4E9qu5bI64
தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்ஷன்ஸ்" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத...