பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !
நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில், பிரமாண்டமான பான் - இந்திய ஆக்சன் படமாக உருவாகும் ‘கேடி-தி டெவில்’ படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் பவர்ஹவுஸ் ஸ்ட...