‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் – இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!
லீ மேஜிக் லேண்டர்ன் நுங்கம்பாக்கம். இன்று மாலை 6 மணி அளவில் மாண்புமிகு தமிழக முதல்வர்திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார்...