“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம் மிகச்சிறந்த இசையை உருவாக்கும் வாய்ப்பை தந்தது – இசையமைப்பாளர் சித்து குமார் !
இசையமைப்பாளர் சித்து குமார் இசையில், அவரது ஒவ்வொரு இசை ஆல்பமும், இன்றைய தலைமுறை இசை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த வகையில், கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்க...









