காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் ஹிந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத...