இனி நான் ‘பேபி’ நயன்தாரா அல்ல.. மிஸ்.நயன்தாரா சக்ரவர்த்தி!ரஜினியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம்
மலையாளத்தில் ' கிலுக்கம் கிலுகிலுக்கம் ' படத்தின் மூலம் அறிமுகமானவர் ' பேபி ' நயன்தாரா. மம்மூட்டி , மோகன்லால், ரஜினிகாந்த் உள்பட தென்னகத்தின் முன்னணி நடிகர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு,மலையாளம்...