விளையாட்டு, காதல், குடும்பம், சமூகம் பற்றி பேசும் ‘புரொடக்ஷன் நம்பர் 8’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்
'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்...













