அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் மஞ்சு வாரியர்
வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருப்பதாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான '...