இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் ‘அமீகோ'(Amigo Movie)
தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan )கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அமீகோ' (Amigo)எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிற...