’போட்’ – விமர்சனம் maxwellbrua August 2, 2024 Reviews, Tamil மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி ஆகியோர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குல...