’காடுவெட்டி’ – விமர்சனம் maxwellbrua March 16, 2024 Reviews, Tamil மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர், தயாரிப்பில் சோலை ஆறுமுகம். இயக்கத்தில் ஆர். கே. சுரேஷ் ,சங்கீர்த்தனா ,விஷ...