’போகுமிடம் வெகுதூரமில்லை’ – விமர்சனம்

’போகுமிடம் வெகுதூரமில்லை’ – விமர்சனம்

சென்னையில் அமரர் ஊர்தி ஓட்டுநரான இருக்கிறார் விமல் இவரது மனைவியான நாயகி மேரி ரிக்கெட்ஸ் நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலி வர தனியார் மருத்துவ மனையில் சேர்கிறார்.மருத்துவ செலவிற்காக 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. ...