‘கட்டில் ‘ – விமர்சனம் maxwellbrua December 8, 2023 Reviews, Tamil தஞ்சைப் பகுதியில் வாழும் ஈ வி கணேஷ் பாபுவின் குடும்பம் 3 தலைமுறையாக அதே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர் . தனது அம்மா கீதா கைலாசம், மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் 5 வயது மகன் ஆகியோருடன் அதே வீட்ட...