’J பேபி’ – விமர்சனம் maxwellbrua March 8, 2024 Reviews, Tamil ஊர்வசிக்கு மாறன், தினேஷ் இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அடிக்கடி மறதி ஏற்பட...