“சரக்கு” – விமர்சனம்

“சரக்கு” – விமர்சனம்

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயக்குமார்.ஜெ இயக்கத்தில்  மன்சூர் அலிகான், கே.பாக்யராஜ், யோகிபாபு,, வலினா பிரின்ஸ்  கே.எஸ்.ரவிக்குமார், பழ.கருப்பையா, நாஞ்சில் சம்ப...