நானே வருவேன் – விமர்சனம் maxwellbrua September 29, 2022 Reviews, Tamil வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் ( இருவேடம்), இந்துஜா, எல்லி அவ்ராம், பிரபு, யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'நானே வருவேன...