‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ – விமர்சனம்
வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ப்ரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் சங்கர், ராபியா கதூன், சரத்குமா...