’லைன்மேன்’ – விமர்சனம் maxwellbrua November 23, 2024 Reviews, Tamil சூரிய நாராயணா தயாரிப்பில் இயக்குநர் எம்.உதய்குமார் இயக்கத்தில் ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், சார்லி, அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ள ’லைன்மேன்’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது. ...