’கடைசி உலகப் போர்’ – விமர்சனம் maxwellbrua September 22, 2024 Reviews, Tamil 2028 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக இருக்கிறார் நாசர் இவருடைய மருமகன் நட்டி அரசியலில் கிங் மேக்ராக இருக்கிறார். திடீரென நாசருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவரது மகளான நாயகி அனகாவை அமைச்சராக ஆக்க முடிவு செய்கி...