Nakkheeran Gopal Speech @ Papillon Movie Audio Launch

“என் ஈரக்குலையே நடுங்கி விட்டது” ; பாப்பிலோன் விழாவில் வேதனையை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால்

https://www.youtube.com/watch?v=CKITCJQuCI4 ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா....