பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சசிகுமார், பார்வதி அருண், ஜே டி சக்ரவர்த்தி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், ராம்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காரி’
https://www....
என்னதான் உலகம் நவீனமயமாகி விட்டாலும் கூட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு குறையவே இல்லை.. அப்படி ஈரமும் வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களின் பிரதி...