‘நானும் ஒரு அழகி’  –  விமர்சனம்

‘நானும் ஒரு அழகி’ – விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நாயகி  மேக்னா அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார், இதே கிராமத்தில் வசிக்கும் அத்தை மகனான நாயகன் அருண் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கி...