“சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ – விமர்சனம்
நபீஸா மூவிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் ருத்ரா, சுபிக்ஷா, சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் ந...