3: 33 – விமர்சனம் maxwellbrua December 11, 2021 News, Tamil Bamboo Tree Productions சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் நடன இயக்குனர் சாண்டி, சுருதி செல்வம், ரேஷ்மா , ரமா, கவுதம் வாசுதேவ் மேனன், மைம் கோபி, ஆகியோர் நடிப்ப...