பிளான் பண்ணி பண்ணனும் – விமர்சனம்

பிளான் பண்ணி பண்ணனும் – விமர்சனம்

சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் ரியோ, பால சரவணானும்  வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் தங்களின் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் அலுவலகம் சார்பாக பார்ட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார்...