’குஷி’ – விமர்சனம் maxwellbrua September 1, 2023 Reviews, Tamil மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் தயாரிப்பில் சிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ர...