’பூமர காத்து’ – விமர்சனம் maxwellbrua May 27, 2024 Reviews, Tamil 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் சரவணன் இவருடன் படிக்கும் சக மாணவியான மனிஷாவை காதலிக்கிறார்/. இதே வகுப்பில் படிக்கும் மற்றோரு மாணவி சந்தோஷை ஒரு தலையாக காதலிக்கிறார். இதே சமயம் சந்தோஷின் அத்தைமகள் சிறுவயத...