’ரெய்டு’ – விமர்சனம் maxwellbrua November 12, 2023 News, Tamil எம் ஸ்டுடியோஸ் ,ஓபன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ,ஜி பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு ,ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷிரித்விக், ஹரிஷ் பெராடி, செல்வா, சௌந்தரராஜா, டேனியல், வேலு பிரபா...