’லவ்வர்’ – விமர்சனம் maxwellbrua February 10, 2024 Reviews, Tamil மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டைமென்ட் சார்பில் நாசரேத் பசிலியன், மகேஷ் ராஜ் பசிலியன் , யுவராஜ் கணேசன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி ப...