’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – விமர்சனம்
பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் எனக்குள் ஒருவன் என்ற படத்தினை இயக்கிய பிரசாத் ராமரின் இயக்கத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி,...