லியோவோடு மோதும் திரையின் மறுபக்கம்

லியோவோடு மோதும் திரையின் மறுபக்கம்

தமிழ் சினிமா ரசிகர் சத்யமூர்த்தி ஓரு விவசாயி.அவர் வாயால் வடை சுடுகிற இயக்குனர் செந்திலிடம் ஏமாந்து அவர் நிலத்தை வைத்து ஓரு படம் தயாரிக்கிறார். இயக்க வழி தெரியாமல் திறமை இல்லாத செந்தில் சத்ய மூர்த்தியின் வீட்டை...