article placeholder

Poet Vairamuthu mourning for Novelist Balakumaran

பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின் மீது விழுந்த இடி. என் வயிறு வரைக்கும் வருத்தம் கெட்டிப்பட்டுக் கிடக்கிறது. மூளைச் சோம்பேறித்தனமில்லாத முழுநேர எழுத்தாளனைக் காலம் கவர்ந்துகொண்டது. இரண்டு கைகளாலும் எழுதியவரைப்...