சிவாஜி கணேசன் . வாணிஸ்ரீ நடித்த காதல் காவியமான ” வசந்தமாளிகை” மீண்டும் ரிலீசாகிறது.
காலத்தால் அழியாத காவியப்படமான வசந்தமாளிகை வெளிவந்து 50 வருடங்களாகிறது. 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மன...