article placeholder

Seemathurai Movie Review

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அழகான கிராமத்து காதலை பேசும் படமாக உருவாக்கியுள்ளதுதான் சீமத்துரை திரைப்படம். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் நாயகன் கீதன்...