‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ – விமர்சனம்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் தான் (Avatar)அவதார். உலகளவில் பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது. அவதாரின் இரண்டாம் பாகமான “அவதார்: தி வே ஆஃப்...