சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், மற்றும் இதில் புனீத் ராஜ்குமார், சாயீஷா, சோனு கௌடா, தனஞ்சயா, மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்

யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம்

அமேசான் ப்ரைம் வரம்பற்ற ஸ்டீமிங்க் மூலம், சமீபத்திய மற்றும் பிரத்யேக சிறப்புத் திரைப்படங்கள், டிவி தொடர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள், அமேசான் ஒரிஜினல்கள், அமேசான் ப்ரைம் மியூசிக் மூலம் விளம்பரங்கள் இல்லாத இசை ஆகியவற்றை அளிப்பதோடு,, மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையில் உள்ள இந்திய தயாரிப்புகளை விரைவாகவும் இலவசமாகவும் விநியோகிக்கிறது. முதல் தரமான சலுகைகளை எளிமையாக அணுகும் வசதி,, ப்ரைம் ரீடிங் மூலமாக வரம்பற்ற வாசிப்பு, மற்றும் ப்ரைம் கேமிங் மூலம் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், இவை அனைத்தையும் வருடத்திற்கு ரூ.999 உறுப்பினர் சந்தா மூலம் நம்பமுடியாத அளவு மதிப்புமிக்க சேவைகளை அளிக்கிறது.

ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கு சந்தா செலுத்தியும் வாடிக்கையாளர்கள் யுவரத்தினாவை காணமுடியும். ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் மொபைலுக்கென்றே உருவாக்கப்பட்ட தனிநபர் பயன்பாட்டுத் திட்டம், அது தற்போது ஏர்டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.. ,

மும்பை, ஏப்ரல் 8, 2021: அமேசான் ப்ரைம் வீடியோ இன்று பிரதியேக ஸ்ட்ரீமிங் சேவைகளில் அதிரடி கன்னட திரைப்படமான, யுவரத்தினா வின் டிஜிட்டல் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது. யுவரத்னா, கல்லூரி வளாகத்தின் பின்னனியில் மனித மதிப்பீடுகள் குறித்து விளக்கும் ஒரு கதை. சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கி ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்த ‘யுவரத்தினா’’ என்ற திரைப்படத்தில், சாயீஷா, தனஞ்சயா, திகந்த் மஞ்சாலே, சோனு கௌடா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம் கல்வி அமைப்பை தனியார்மயமாக்கும் அரசியல் தொடர்புகளால் மூடப்படும் நிலைக்குச் செல்லும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியைச் சுற்றி யுவராத்னாவின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வர் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகிறார். ராஷ்ட்ரகுடா பல்கலைக்கழகத்தில் ஒரு பொறியியல் மாணவனாகச் சேரும் அர்ஜூன் அதாவது புனீத் ராஜ்குமார், அவரது இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார். அதன் பின் என்ன நடந்தது? அவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி காணுவார்களா? பல மயிர்க்கூச்செறியும் சம்பவங்கள் நிறைந்த நிக்ழ்வுகளை ஏப்ரல் 9 அன்று தொடங்கும் யுவரத்னாவின் அமேசான் டிஜிட்டல் வெளியீட்டில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.