இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் ” . லைகா புரொடக்‌ஷன்ஸ்  இப்படத்தை தயரித்துள்ளது .

அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “சும்மா கிழி”  நாளை ( 27 .11 .19 )  மாலை 5 மணிக்கு தமிழ் , தெலுங்கு , ஹிந்தி  ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.