திரைப்பாக்கூடம் பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் 2018 – 2019 ஆண்டுக்கான மாணவர்களுக்கு சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு, , 2019 – 2020 ஆண்டுக்கான வகுப்பு தொடக்க நிகழ்ச்சி சென்னையில் இன்று (13.04.2019) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக (சகா )) இசையமைப்பாளர் சபீர் , பாடலாசிரியர் பிரியன் ஆகியோர் இணைந்து திரைப்பாக்கூடம் பாடல்களை வெளியிட்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.