விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் “பக்ரீத்’” .ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது .

எம்10 புரொடக்சன் நிறுவனம் சார்பில் எம்எஸ் முருகராஜ் தயாரிப்பில் ஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த், வசுந்தரா நடிப்பில் உருவாகி வரும் ‘பக்ரீத்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.