நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

எப்போது படம் வெளியாகும் என ரசிக்கர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.