Superstar Rajinikanth & Akshay Kumar starrer 2.0 Movie Teaser. Directed by Shankar, Music by AR Rahman, Produced by Lyca Productions.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் டீசர் (13 ம் தேதி) இன்று காலை வெளியானது.

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி – ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகி வருகிறது. நவம்பர் 29 தேதி 2.0 படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு (செப்டம்பர் 13) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சத்யம், பிவிஆர் போன்ற திரையரங்குகளில் 3டிமுறையில் டீசர் வெளியிடப்படுகிறது

 

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.