பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் “கானா பேட்டை” நிகழ்ச்சி 170 எபிசோடை கடந்து வெற்றி நடை போடுகிறது .

பெப்பர்ஸ் டிவியில்  கானா பேட்டை நிகழ்ச்சி திறமையான பல கானா பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் பாடிய பலர் சினிமாவில் பாடி பிரபலம் அடைந்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் சிறப்பாக பாடிய கானா ஸ்ரீபன், அவுட் ராஜி, பிரதீப்  இவர்களுக்கு சிறப்பு நினைவு விருது கொடுத்து கௌரவித்தது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கானா சுரேந்தர்.

Leave a Reply

Your email address will not be published.