ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த விவசாய தம்பதியர் கருப்பு சாமி,ரஞ்சிதம் அவர்களின் மகள் காவியஸ்ரீயா  499/500 மதிப்பெண்  பெற்று சாதனை படைத்தை முன்னிட்டு மாணவியை கௌரவிக்கும் விதத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டியின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி திரு. ரவி. R  அவர்கள் மாணவி காவியாஸ்ரீயா அவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்தார். இதில் மாணவியின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.