கதையை பற்றி இயக்குனா ஏ.கே. நதி கூறியதாவது, “திரைத்துறையில் மிகப்பெரிய இயக்குநர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வருகிறான் ஜீவா. பல இயக்குநர்களை சந்தித்து உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்கிறான். எல்லா இடங்க்களிலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. தன் நிலையை கண்டு விரக்தி அடைகிறான், மன உளைச்சலில் தவிக்கிறான்.

ஒரு .பெண் இயக்குநரிடம் வாய்ப்பு கிடைக்கிறது, சந்தோசமாக தன் பணியை செய்துவருகிறான். அங்கே உதவி இயக்குனர்களும் பெண்களே. திரைப்பட துறையில் உள்ள பெண்கள் எல்லாவற்றிக்கும் தயாராக இருப்பவர்கள் என்று நண்பர்களின் பேச்சை கேட்டு ஜீவா சபலத்தில் விழுகிறான். அதன் பிறகு நடந்தது என்ன? என்பது தான் ” காண்டமா குறும்படத்தின் கதை ” என்று கூறினார்.

நடிகர்கள்:

V. சிவகுமார், வைஷ்ணவி, சுதக்கண்ணா , இலைக்கியா , தீப்தி, மதுமிதா தீபா ரோகினி, ஜெயபாலன், மூர்த்திவிஜயன், கார்த்திக்ராஜ், விஜயசுரேஷ், அரவிந்தராவ், விவேக், கல்யாண்
மற்றும் பலர்

தொழில்நுட்ப  கலைஞர்கள்

:எடிட்டர் & இயக்குநர் :  Ak. நதி’sபாடல்: “இயக்குநர்” பேரரசுபின்னணி பாடகர்: “இசையமைப்பாளர்’’ S. பரணிஇசை: RG. ஆலன்ஒளிப்பதிவு: ஸ்ரீதர் பரத்குமார்பின்னணிஇசை: B. சக்தி பிரகதீஷ்வசனம்: V. சிவகுமார் Ak. நதி’sதயாரிப்பு மேற்பார்வை : மாரியப்பன் கணபதி மக்கள் தொடர்பு: விஜயமுரளி தயாரிப்பு: S. மோகனா S. சகானா    

சபலத்தில் விழுந்த நாயகன் ” காண்டம்” CONDOM (குறும்படம்)

Leave a Reply

Your email address will not be published.