விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் கா.செந்தில் வேலனின் கதை மற்றும் தயாரிப்பில் நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ நாயகியாக பாடினி குமார் இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்க ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன், ஹாரிஸ் ஜெயராஜ் இடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க

புதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக விரைவில் வெளிவரவிற்கும் “சீசா” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள்

Leave a Reply

Your email address will not be published.