Actor Nakul – Sruthi Wedding held at Chennai.
நடிகர் நகுல் – ஸ்ருதி திருமணம் இன்று (28-02-2016, ஞாயிறு) காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.41க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
மணமகன் – நகுல்
தந்தை பெயர் – ஜெய்தேவ் பெடர்பெட்
தாயார் பெயர் – லக்ஷ்மி பெடர்பெட்
மணமகள் – ஸ்ருதி
தந்தை பெயர் – AV பாஸ்கர்
தாயார் பெயர் – ஜமுனா பாஸ்கர்
Leave a Reply