Actress Alya Manasa Inugurate Green Trends Saloon, Chennai.

“கிரீன் ட்ரென்ட்ஸ்’ சிறந்த அழகுகலை நிபுணர்கள் மூலம் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கு தோல் மற்றும் கூந்தலுக்கு மெருகூட்டப்படுகிறது – ‘ராஜா ராணி’ தொடர் நாயகி ஆல்யா மானசா

“கெவின் கேர்’ நிறுவனத்தின் அங்கமான “கிரீன் ட்ரென்ட்ஸ்’ சர்வதேச சிகை கூந்தல் மற்றும் அழகு கலை நிலையத்தின் 435 வது கிளை திறப்பு விழா சென்னை பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்டது .

விஜய் டிவி ‘ராஜா ராணி’ தொடர் நாயகி ஆல்யா மானசா குத்துவிளக்கேற்றி புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.

இது குறித்து பேசிய நாயகி ஆல்யா மானசா, சிறந்த அழகுகலை நிபுணர்கள் மூலம் பெண்கள், குழந்தைகள், ஆண்களுக்கு தோல் மற்றும் கூந்தலுக்கு இங்கு மெருகூட்டப்படுவதாக கூறினார்.

சென்னை பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிரீன் ட்ரென்ட்ஸில் திறமையான அழகுகலை நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்
விழா ஏற்பாடுகளை பள்ளிக்கரணை “கிரீன் ட்ரென்ட்ஸ்’ உரிமையாளர் ஸ்ரீதர் ராஜ் மற்றும் பி.ஆர்.ஓ. நெல்லை சுந்தரராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.