Mega Magalir Awards – 2016 Event held At Chennai,K. V. Thangkabalu,B. Saroja Devi,Sachu,L.R.Eswari and Other grace the Event.
மகளிர் தினத்தை முன்னிட்டு பல பிரிவுகளில் தனது சாதனையை நிரூபித்த பெண்மணிகளை
பாராட்டும் விதமாகவும், அவர்களை கெளரவப்படுத்தும் விதமாகவும் மெகா டிவியின் சார்பாக
சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விருது பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் விவரம்:
மெகா மகளிர் இளம் சாதனையாளர் விருது : செல்வி சிதாரா
மெகா மகளிர் பன்முகத் திறமையாளர் விருது : செல்வி ஹிரான்யா
மெகா மகளிர் நரிக்குறவர் சமுதாய முதல் பொறியாளர் விருது: செல்வி ஸ்வேதா மஹேந்திரன்
மெகா மகளிர் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விருது: ஜெனோவா புஷ்பம்
மெகா மகளிர் சிறந்த தமிழ்ப் பேச்சாளர் விருது: முனைவர் திருமதி. ரமா செளந்திரவதி
மெகா மகளிர் சமூக சேவை விருது: டாக்டர். கல்பனா ஷங்கர்
மெகா மகளிர் சிறப்பு விருது: டாக்டர் செல்வி. மாலதி கிருஷ்ண மூர்த்தி
மெகா மகளிர் மருத்துவத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: பத்ம பூஷன் டாக்டர்.சாரதா மேனன்
மெகா மகளிர் இசைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: கலைமாமணி எல் ஆர் ஈஸ்வரி
மெகா மகளிர் கலைத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது: கலைமாமணி குமரி சச்சு
Leave a Reply