Chekka Chivantha Vaanam Movie Audio Launch event held at Lady Andal School,Chennai. Aravind Swami, Silambarasan (Simbu), Arun Vijay, Aditi Rao Hydari, Aishwarya Rajesh, Dayana Erappa, Mani Ratnam, AR Rahman, Thiagarajan, Mansoor Ali Khan, Vairamuthu, Chinmayi, Drums Sivamani, Suhasini at the event. PRO – Nikkil Murugan.
யக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.இந்தப் படம் செப்டம்பர் 28 அன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், வைரமுத்து, உள்ளிட்ட .படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் பாடி காண்பித்தார்.
Leave a Reply